Muppusai
Poosai koodai azhaippu
Sri Poovadaikari Amman Temple
21 பம்பை வாத்தியம் முழங்க பூசை கூடை அழைப்பு. பூஜை கூடை அழைப்பு என்பது முப்பூசை எனப்படும் தேவம் திருவிழாவில் பங்காளிகளின் வீட்டிற்கு சென்று பூசை கூடை அழைப்பு.அன்று அவர்கள் காவு கொடுக்கும் ஆட்டுக்குட்டி மற்றும் பூஜைக் கூடையுடன் புடவைக்காரி அம்மன் கோயில் வீட்டிற்கு அழைத்து வரப்படும்.அங்கிருந்து அனைத்து பங்காளிகளும் ஊர்வலமாக ஸ்ரீ கருப்பசாமி ஐயப்பன் கோவிலுக்கு வாணவேடிக்கையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். அன்று இரவு முப்பூசை எனப்படும் பூஜை நடைபெறும். அன்று இரவு காவு பூஜை மற்றும் சாவு சோறு போன்ற பூஜைகள் நடைபெறும்.
21 Call the cat basket to sound the pump instrument. The Pooja Basket Invitation is a prayer basket call at the thevam festival known as Muppusai. On that night, a poojai called Muppusai will be held. Poojai's like Kavu Poojai and kavu Soru will be held on that night.
Comments
Post a Comment