Posts

Showing posts from July, 2020

Aadi 18 Update

Image
Sri Poovadaikari Amman Temple Addi 18 fastivel update கொரானா ஊரடங்கு காரணத்தால் இந்த ஆடி 18 புடவைக்காரி பூவாடைக்காரி அம்மன் ஆற்றுக்கு செல்லவில்லை. Due to the corona curfew, the Audi 18 Poovadaikari Amman did not go to the River.

Karuppasaamy

Image
Sri Poovadaikari Amman Temple Muppusai 309 th Muppusai Thevam Fastivel 309 வது முப்பூசை திருவிழா

Poosai koodai Azhaippu

Image
Muppusai  Poosai koodai azhaippu Sri Poovadaikari Amman Temple 21  பம்பை வாத்தியம் முழங்க பூசை கூடை அழைப்பு. பூஜை கூடை அழைப்பு என்பது முப்பூசை எனப்படும் தேவம் திருவிழாவில் பங்காளிகளின் வீட்டிற்கு சென்று பூசை கூடை அழைப்பு.அன்று  அவர்கள் காவு கொடுக்கும் ஆட்டுக்குட்டி மற்றும் பூஜைக் கூடையுடன் புடவைக்காரி அம்மன் கோயில் வீட்டிற்கு அழைத்து வரப்படும்.அங்கிருந்து அனைத்து பங்காளிகளும் ஊர்வலமாக ஸ்ரீ கருப்பசாமி ஐயப்பன் கோவிலுக்கு வாணவேடிக்கையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். அன்று இரவு முப்பூசை எனப்படும் பூஜை நடைபெறும். அன்று இரவு காவு பூஜை  மற்றும் சாவு சோறு போன்ற பூஜைகள் நடைபெறும். 21 Call the cat basket to sound the pump instrument. The Pooja Basket Invitation is a prayer basket call at the thevam festival known as Muppusai. On that night, a poojai called Muppusai will be held. Poojai's like Kavu Poojai and kavu Soru will be held on that night.

Karuppasamy

Image
Sri Poovadaikari Amman Temple Sri Karuppasamy Muppusai Thevam

Sri Poovadaikari Amman

Image
Sri Poovadaikari Amman Temple ஸ்ரீ பூவாடைக்காரி அம்மன் ஆற்றுக்குச் சென்று வந்த பிறகு கோயில் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படம்.புடவைக்காரி அம்மன் ஆற்றுக்குச் செல்வது ஆடி 18 மற்றும் முப்பூசை என்று அழைக்கப்படும் தேவம் ஆகிய ஆகிய திருவிழா சமயங்களில் மட்டுமே புடவைக்காரி அம்மன் ஆற்றுக்குச் செல்லும். Photo taken at the temple house after visiting the Poovadaikkari Amman River. Poovadaikkari Amman goes to the river only during the festivals of Audi 18 and the deity known as Muppusai.

Karuppasamy

Image
     Sri Poovadaikari Amman Temple Sri Karuppasamy Muppusai  Thevam Thiruvizha-vin bothu Edukkapatta Photo

THEVAM

Image
309-th MUPPUSAI THEVAM   SRI KARUPASAAMY SRI POOVADAIKARI AMMAN  SRI IYYANARAPPAN #sripoovadaikariammantemple